இடுகைகள்

மார்ச் 11, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 06

கண்ணீருடன் ஆதவனின் தந்தை .... மருந்து எடுக்கும் இடத்துக்கு சென்றார் .... அங்கே மருந்து கொடுக்கும் அந்தோனி ... சாமியாரிடம் கேட்டார் .....? ஏன் சாமியார் அழுகுறீர்கள்...? வருடமாய் வைத்திய சாலையில் .... ஒருநாளும் அழவே இல்லை .... இன்று எதற்காக அழுகிறீர்கள் ...? சாமியார்- அந்தோனிஅய்யா ... மகன் பிழைகமாட்டான் என்று .. பெரிய டாக்கர் சொல்லிடார் -நான் வீட்டுக்கு போகிறேன்.......!!! அழதே சாமி அவன் நிச்சயம் சாக மாட்டான்..... இவன் ஒருகாலத்தில் எல்லோருக்கும் ... தெரிந்த ஆளாக இருப்பான்...... தீக்க தரிசனமாய் கூறியது..... ஆதவனின் 18 வயதில் 100 சதவீதம் ... பொருந்தியது .- நாட்டு ஜானாதிபதியிடம் உயர் பெறு பேறுக்காக தேசிய விருது ... பெற்றான் .....!!! ^^^ தொடரும் இவன் போராட்டம் ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் வசனக்கவிதை 06 ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்த காதல் 14

ஒரு பூமரத்தில் ஆயிரம் பூக்கள் ..... பூக்கலாம் ஆனால் மரம் .... ஒன்றுதான் அதற்கு எந்த பூ ... அழகு அழகில்லை என்றெல்லாம் .... வேறுபடுத்த தெரியாது .... பூவழகன் இப்போ இதே .... நிலையில் தான் இருக்கிறான் ....!!! " பூவழகி"  " பூமகள்" இரட்டை பூக்கள் .... இரண்டையுமே தூக்கி எறிய முற்பட்டான் ... ஆனால் முதல் பூத்த பூவுக்கு .... மரத்துக்கு ஒரு இச்சை இருக்கத்தான் .... செய்யும் அந்த மரத்தை முதல் முதல் ... அழகு படுத்துவது முதல் பூக்கும் பூதான் ....!!! முடிவெடுத்தான் பூமகளை அழைத்தான் ..... பூமகள் நானும் சுற்றி வளைத்து பேசல்ல .... உன்னில் எந்த குறைபாடும் இல்லை .... உன்னை விரும்பும் பாக்கியத்தை .... நான் பெறவில்லை அதிஸ்ரசாலியில்லை .... என் மனதில் இன்னொருத்தியின் இதயம் ... பதிந்து விட்டது அதை அழிக்க முடியாது ... தயக்கத்தோடு சொன்னான் பூவழகன் ....!!! அதிர்ச்சியடைந்த பூமகள் .... கையால் முகத்தை மறைத்தபடி அழுதாள் .... அவளுக்கு ஆறுதல் சொல்லும் பக்குவம் .... பூவசகனுக்கு இல்லை அவளை கட்டி பிடித்து ... முதுகில் தட்டி ஆறுதல் சொல்லும் பக்குவ ... வயது பூவனுக்கு இல்லை அ