இடுகைகள்

செப்டம்பர் 15, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ காதலியில்லை என்தோழி 03

நெஞ்சில் அவளையும் ..... உடலில்  பொதியையும்..... சுமர்ந்து கொண்டு சென்றேன் ...... சுற்றுலா பயணமொன்று .......!!! அவள் கொண்டுவந்த உணவு ..... நான் கொண்டு சென்ற உணவு ..... எதுவென்று தெரியாமல் ...... உண்டு களித்து பயணம் ......!!! திடீரென தூறல் மழை ...... ஜன்னலை மூடினேன் ...... அவள் தடுத்தாள்................. சிறு துளிமழை முகத்தல் .... சிந்துவதில் ஒரு சுகம் ....... ரசித்த படியே பயணம் .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை 03 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர்       காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

என் பிரியமான மகராசி 10

பட்ட மரத்தில் ஊஞ்சல் ..... ஆடுகிறாள் ....... மரம் கூட துளிர்க்கிறது ....... முற்கள் மேல் நடக்கிறாள் .... பூக்கள் ஆகிறது ..........!!! உன் அழகை ..... நினைக்கும் போது.... இதயத்தில் ஊசி குத்துகிறது ...... நீ நேரில் வரும்போது ..... இதயம் ஈட்டியால் ...... குத்துகிறாய் .........!!! நீ தீப்பந்தத்துடன் திரியும் ..... அழகு மோகினி ....... நான் நீர் வீழ்ச்சி ...... நீ அணைந்துதான் ...... ஆகவேண்டும் ...................!!! & என் பிரியமான மகராசி 10 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

என் பிரியமான மகராசி 09

உன்னை .... இமயமலை சிகரம் .... என்பேன் ..... உன் இமைகள் .... சிகரமாய்  இருப்பதால் ......!!! எனக்கு  நீ தொங்கு தோட்டம் ..... அழகான உறுப்புக்களை .... நீ  சுமர்ந்து கொண்டு செல்வதால் ...... நீ  சிரித்தால் தென்றல் ..... முறைத்தால் புயல் ..... கோபித்தால் சுனாமி ..... நான் எல்லாவற்றாலும் ..... உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!! நீ  என்னை காதல் செய்யும் .... தினம் தான் எனக்கு ..... சுதந்திர தினம் ..................!!! & என் பிரியமான மகராசி 09 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^