எனக்குள் காதல் மழை 17
என்ன கொடுமை .... உன் உதட்டை முத்தமிட ... வாய்ப்பில்லாமல் .... கீழே விழுந்துவிட்டதே .... ஐஸ்கிறீம் .....!!! எல்லாவற்றுக்கும்.... கொடுப்பனவு இருக்கணும்.... உன்னை முத்தமிடுவதற்கு ..... ஐஸ்கிறீம் ..... கொடுத்துவைக்கவில்லை ...!!! ^ எனக்குள் காதல் மழை 17 கவிப்புயல் இனியவன்