இடுகைகள்

டிசம்பர் 19, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கதைக்கும் கவிதைக்கும் காதல் 04

கதைக்கும் கவிதைக்கும் காதல்  04 ------------------------------------------------- அவன் - இனிமை - கதை ======================= இரவு முழுதும் தூக்கம் இன்றி அவஸ்தைபட்டான் இனிமை .நேரமோ போகாமல்நத்தை வேகத்தில் நகர்ந்து அவனை கொன்றது. நண்பர்கலுக்கு தெரியாமலெழுந்துஅறைக்குள் நடந்து கொண்டிருந்தான். எதிர்பாராமல் ஒருவனின் காலை மிதித்துவிட்டான். யாரடா அது என்று உரத்து கேட்டபோது அந்த இடத்திலேயே தூங்குவதுபோல் நடித்து தூங்கினான். இனிமை..............!!! ஒருபடியாக பொழுது விடிந்தது. முகம் கழுவதற்கு கிணறுக்கு நண்பர்களுடன் போனான். அங்கும் வின்னியா வரவில்லை. ஒருவாறு முகத்தை கழுவிமுடிந்த தருனத்தில் தோழிகளோடு வந்தாள்" வின்னியா"  ஓரக்கண்ணால் ஒருமுறை இனிமையை பார்த்தாள் .அந்த பார்வையில் தான் இரவு பட்ட துன்பத்தை சொன்னது போல் இருந்தது இனிமைக்கு.............!!! அவள் - வின்னியா -கவிதை ========================== ஏய் கரியவனே என் கரிகாலனே...... எதற்கடா என்னை கொல்கிறாய் ..... ஏனடா என் கண்ணில் பட்டாய்......? ஒவ்வொரு நொடியையும் இரும்பு.... ஆணிமேல் நடப்பது போல் இருகுதடா...!!! இருட்டில் கூட உன் முக