இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குடும்ப கவிதைகள் அப்பா கவிதை

என் தாயே ... உன் பாத திருவடியே ... உலகில் அத்தனை ஆலயங்களின் ... திறவு கதவு ....!!! என் தாயே .... உன் கருணை கொண்ட பார்வையே .... நான் வணங்கும் இறைவனின் ... கருணை பார்வை ....!!! என் தாயே .... என்னை விட்டு நீங்கள் இறை ... பயணம் சென்றாலும் .... உன் திருப்பாதத்தின் நினைவுகள் ... தான் நான் வணங்கும் இறைவன் ...!!! + கவிப்புயல் இனியவன்  குடும்ப கவிதைகள்  (அம்மா கவிதை ) ---- மார்பையே .... என்னை சுமக்கும் சுமை ... தாங்கியே சுமர்ந்து வளர்த்தவரே ... என் அருமை தந்தையே ....!!! யாருக்கும் அடிபணியாதே .... யாருக்கும் தலை குனியாதே ... யாருடைய சொத்துக்கும் ஆசைப்படாதே .... யாருக்காவவும் உன்னை இழக்காதே ... அத்தனையும் பொன்மொழிகள் ... வாசித்து பெறவில்லை ... என் தந்தையின் வாழ்க்கையில் ... பெற்றேன் ....!!! உலகில் அனைவருக்கும் ... சிறந்த முன்மாதிரியாளன் ... தந்தை பண்போடு இருக்கும் தந்தை ... என் தந்தை எனக்கு கிடைத்த ... எல்லை அற்ற பொக்கிஷம் ....!!! + கவிப்புயல் இனியவன்  குடும்ப கவிதைகள்  (அப்பா கவிதை ) --- என் அப்பாவே ..! சிறுவயதில் நடைபழக்கிய தந்தையே .. நடை பழகினேன் .... மிக விரைவாய் ஓடினேன் .... காலம் அத

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்11- 15

க ண்ணில் காந்த சக்தியுடன் .... க டமையை மூச்சாய் கொண்டு.... க திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ... க ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!! க ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் .... க டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே ..... க ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே .... க ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!! க ரும்புபோல் பேச்சில் இனிமையும் ....... க திரவன் போல் மனதில் ஒளிமையும் ......... க ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் ....... க ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!! க ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் ..... க ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை .... க ருணை என்பது உதவியல்ல ,அன்பு ...... க டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!! ---- கா ற்றை  போல் பலமாய் இரு .... கா ற்றை  போல் மறைமுகமாய் இரு .... கா ற்றை  அசுத்தபடுத்தாதே ..... கா ற்று  போனால் பேச்சு போகிடும் ....!!! கா டு களை அழிக்காதீர் .... கா டு  மிருகங்களின் வீடு ...... கா டு களை போணுவோம் ..... கா டு  சமூகத்தில் பொதுச்சொத்து .......!! கா க்கை  போல் ஒன்று கூடி வாழ்வோம் .... கா க்கை  போல் கற்புடன் வாழ்வோம் .... கா க்கைக்கு  கண்மணி ஒன்று பார்வை

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்05- 10

ஊ ரோடு ஒற்றுமையாய் வாழ்... ஊ ன் இல்லாதோருக்கு கொடுத்துதவு..... ஊ னம் என்பது உடலில் இல்லை ..... ஊ த்தை கொண்ட உள்ளம் இருப்பதே .... ஊ ர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!! ஊரூராய் நல்லவை செயப்பழக்கு..... ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே ..... ஊதாரியாய் செலவு செய்யாதே ..... ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே .... ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!! ஊ க்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு .... ஊ தியத்தை இயன்றவரை பெற்றுவிடு .... ஊ ழியம் செய்வதை உயர்வாய் நினை .... ஊ ழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் .... ஊ ர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!! ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு .... ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை ..... ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் .... ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு .... ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!! ---- எ ழுந்திரு மனிதா .... எ ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது .... எ ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு ..... எ ழுந்திரு அதிகாலை - விரைந்திடு .... எ ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!! எ வன் பிறருக்காய் வாழ்கிறானோ ..... எ வன் பிறர் துன்பம் துடைகிறானோ..... எ வனல்ல அவன் - இறைவன் .....! எ ல்லோர