இடுகைகள்

நவம்பர் 17, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

கவிப்புயல் இனியவன் கவிதைகள் --------------------------------------------------- வலிக்கும் இதயத்தின் கவிதைகள் தேனிலும் இனியது காதலே அகராதி நீ என் அகராதி கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கதைக்கும் கவிதைக்கும் காதல் கவிப்புயலின் பல இரசனை கவிதை முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை என்னவளே என் கவிதை நீகாதலியில்லை என் தோழி என் பிரியமான மகராசி கடந்த காதல் - குறுங்கவிதை ஒருவரியில் கவிதை வரி சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் இவை எனக்கு சிறந்தவை பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள் முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை கவிப்புயல் வெண்பா கவிதை கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை நினைத்து பார்த்தால் வலிக்கிறது கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை சமுதாய கஸல் கவிதை உனக்காகவே உயிர் வாழ்கிறேன் கடல் வழிக்கால்வாய் என் காதல் நேற்றும் இன்றும் விழிகளால் வலிதந்தாய் ஒரு வழிப்போக்கனின் கவிதை K இனியவன் நகைசுவை கவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசி

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

கவிஞன் (கவிப்புயல்)..... அறிவியலுக்கும் கவிதை..... அரசியலுக்கும் கவிதை..... அன்புக்கும் கவிதை..... அம்மாவுக்கும் கவிதை..... காதலுக்கும் கவிதை..... கல்விக்கும் கவிதை..... கடவுளுக்கும் கவிதை..... கவிதைக்கும் கவிதை..... பொல்லாதவருக்கும் கவிதை..... பொருளாதாரத்துக்கும் கவிதை..... பொன்னுக்கும் கவிதை..... பொம்மைக்கும் கவிதை..... எழுதுகிறாய் நீ கவிதை , கவிதை , கவிதை..... உன் திறமைக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்குமானால்  "வைரமுத்து, வாலி " எல்லோரையும் தள்ளியிருப்பாய் உன் பின்னே..... கவிதையை வாசித்துவிட்டு, எப்படித்தான் இதை எழுதுகிறார்களோ?..... என ஒருவகையான ஆச்சரியம் கலந்த ஏக்கத்துடன் பார்த்த நானும் அரைக்(1/2) கவிஞனானது உன் கவிதையை வாசித்து வாசித்துத் தான். போதாது உனக்குக் கவிப்புயல் பட்டம்..... தொடரட்டும் கவிதைக்கும் தமிழுக்கும் உனது சேவை..... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆ.இராஜ்மோகன். ஆ. இராஜ்மோகன். நேற்று, 05:21 AM · 16.11.2016