என் பிரியமான மகராசி 10

பட்ட மரத்தில் ஊஞ்சல் .....
ஆடுகிறாள் .......
மரம் கூட துளிர்க்கிறது .......
முற்கள் மேல் நடக்கிறாள் ....
பூக்கள் ஆகிறது ..........!!!

உன் அழகை .....
நினைக்கும் போது....
இதயத்தில் ஊசி குத்துகிறது ......
நீ நேரில் வரும்போது .....
இதயம் ஈட்டியால் ......
குத்துகிறாய் .........!!!

நீ
தீப்பந்தத்துடன் திரியும் .....
அழகு மோகினி .......
நான் நீர் வீழ்ச்சி ......
நீ அணைந்துதான் ......
ஆகவேண்டும் ...................!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05