இடுகைகள்

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்01- 05

அ  ன்பு உள்ளங்களே.....  அ  ன்பு காலை வணக்கம் ..... அ  திகாலை எழுத்தவன் ...... அ  திசக்தி ஆதவ்னையே..... அ  ருகில் வரவைப்பான்......!!! அ  ன்பினால் ... அ  கிலத்தையே வெல்லலாம் .... அ  ங்கிகள் தொடக்கம் ... அ  ருகில் உள்ள உயிர்வரை ... அ  ன்பு செலுத்துங்கள் .....!!! அ  ற்புதங்கள் என்பது .... அ  திசயம் செய்வதல்ல ... அ  ன்புக்கு கட்டுபட்டு ... அ  ண்ட சராசரத்தோடு .... அ  டக்கமாவதே .........!!! அ  ன்று சொன்னதை செய்ததை .... அ  ன்றே மறப்பவனே .... அ  தி உயர் மனிதன் .... அ  தையே நினைத்துகொண்டிருந்தால் ... அ  ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!! அ  ந்தி சாயும் நேரம் .... அ  ன்றைய நிகழ்சிகளை ... அ  சைபோட்டுபாருங்கள் .... அ  ருவருப்பான செயல் எது ...? அ  ரவணைப்பு செயல் எதுவென .....!!! ^^^ ஆ தவன் துயில் எழமுன் .... ஆ ராவாரத்துடன் எழுந்த ..... ஆ ருயிர் நண்பர்களே .... ஆ ண்டவன் கிருபையால் ..... ஆ சீர் வதிக்கப்படுகிறோம்.....!!! ஆ னந்தம் பொங்கிட .... ஆ த்மா திருப்தியுடன் .... ஆ ரம்பி...

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S ) - 20

முள் இதய தோட்டம் ------------- இதயத்துக்குள் ....  முள் வளரும் தோட்டத்தை ....  பார்க்கப்போகிறாயா .....?  ஒருமுறை -என்  இதயத்துக்குள் வந்துபார் .....!!! --- இரட்டை பூ ------------- நீ காதல் பரிசாய் ....  தந்த ரோஜா செடி ...  இரட்டை பூ பூத்திருக்கு ....  நானும் நீயும் ...  எப்போது இரட்டை பூ ...  ஆவேம்.....? --- நாளை சொல்கிறேன் ....  நாளை சொல்கிறேன் .....  என்று சொல்லிக்கொண்டே ...  போகிறாய் ....  எத்தனை முறைதான் ...  ஏமாறுவது .....? ---- எல்லோரும் ...  கற்பதில் பிறந்து ....  கல்லறையில் ...  முடிகிறார்கள் .....  நான் மட்டும் ...  உன் பார்வையில் ...  பிறந்து மரிக்கிறேன் ...!!! ---- உனக்காக ....  எத்தனை நாள் ...  ஏங்கினேன் ...  எனக்காக ...  நீயும் ஏங்கினாய் ..  என் மன ஆறுதலுக்கு  சொல்லேன் .....!!! --- கனவுகாய்  காத்திருக்கிறேன்  அப்போது இனிமையாய்  வருவாயோ ...!!!  உன் அழகால்  இதயம் முழுக்க  காயப்பட்டிருக்கிறேன் ....!!! ----...