காதல் தோல்வி கவிதைகள் 02

ஜோடியாக நடந்து ....
திரிந்த செருப்பில் ஒன்று ....
அறுந்துவிட்டால் ....
மற்ற செருப்பு நிலை....?

என்னை பிரிந்த நீயும்
சந்தோசமாய் இல்லை ...
உன்னை பிரிந்த நானும் ....
சந்தோசமாய் இல்லை ...!!!

இருட்டறைக்குள் ...
ஒரு சின்ன வெளிச்சம் ....
பெரும் வெளிச்சம் ....
உன் சின்ன திருப்பம் ...
பெரு வெளிச்சமாகும் .....!!!

^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05