உன்வரவுக்காக ..... காத்திருக்கும் .... நொடியில் கூட உன்னை ... பற்றிய கவிதைகள் .... வரைந்துகொண்டே ... இருக்கிறேன் ....!!! நீ பேசும் காலம் வரும் வரை .... கவிதையில் ஒரு அகராதி .... எழுதிவிடுவேன் ..... என்னை படைப்பளியாக்கவா ...? உன்னை படைத்தான் இறைவன் ...? & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்..................... ------- பொம்மையை கண்டவுடன் .... நிலத்தில் விழுந்து அழுதேன் ... உடனே கிடைத்தது ....!!! உயிருள்ள பொம்மை .... உன்னை கண்டவுடன் .... அடம் பிடித்து அழுகிறது ... இதயம் உன்னோடு .... பேசும் படி .....!!! & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்..................... ----- நீ வாங்கும் ஒவ்வொரு .... பொருட்களும் .... நீ வாங்கியவுடன் ... உயிர் பெறுகிறது .... உன் கையை முத்தமிடவே .... உயிர் பெறுகின்றன் ....!!! நீ பாவித்து தூக்கியெறிந்த .... பொருளொன்று என்...
கருத்துகள்
கருத்துரையிடுக