இனியவன் மின்மினிக் கவிதைகள் 11-20

உயிர் சுமந்து ...
உயிர் பகிந்து ...
உயிர் காத்து ....
உயிர் வளர்க்கும் ....
உயிரே அம்மா ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
---
இன்றும் உச்சியில் ...
தண்ணீரை ஊற்றும் ...
நொடிபொழுதில் ....
சின்ன வயதில் தாயே ....
உச்சியில் தண்ணீர் ...
ஊற்ற நான் வீறுட்டு...
கத்தியது நினைவுக்கு 
வருகிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 

அம்மா கவிதை 
-----
தொப்பிள் கொடியை....
வெட்டி நம் வாழ்கையை ....
ஆரம்பித்து வைத்த பிரதம ...
அதிதி தாய் ...!!!

திறக்கப்பட்ட ....
நம் புதிய வாழ்க்கை ....
கட்டிடத்தில் அன்புதான் ...
மொத்த முதலீடு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
என்னை ....
படைபப்தற்காக 
இறைவன் படைத்ததே ......
தாய் ....!!!

அன்பு 
என்ற தலைப்பில் ....
ஆயிரம் ஆயிரம் வரி ....
கவிதை எழுதலாம் ...
ஒரே வரியில் அம்மா ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
ஒரு குழந்தை முதல் ...
அழைக்கும் வார்த்தை ...
அம்மா .....!!!

கருவறையில் ....
கற்றுக்கொண்டு வந்த ....
வார்த்தை ....!
கற்றுகொடுத்ததுயார் .....
இறைவன் ....!!! 

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
இத்தனை 
ரணகளத்திலும் 
என் இதயத்தை 
அதிர வைத்தது 
உன் காதல் தான் ....!!!

உன்னை சந்திக்கும் 
நிமிடமே என் இதயம் 
பூக்களில் வாழ்கிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(காதல் கவிதை) 
கவிப்புயல் இனியவன்
----
உன்னிடம் 
என்னை பற்றி சொல்ல ...
என்ன இருக்கிறது ...?
என் பிறப்பிடம் காதல் ...
நிரந்தர வசிப்பிடம் காதல் ...
தற்போதைய முகவரி ...
உன் மீது வைத்த காதல் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(காதல் கவிதை) 
கவிப்புயல் இனியவன்
---
இத்தனை அடைமழை ....
பொழிந்துமா உன் இதயம் ....
ஈரமாக வில்லை ....?

எத்தனை காதலை ....
இணைத்து வைத்துள்ளது ...
இந்த அடைமழை ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(காதல் கவிதை) 

----
நீ பேசிய ...
மொழியே காதல் ......
பொது மொழி ....
நீ கொஞ்சிப்பேசினால் ....
இலக்கணம் .....
கோபப்பட்டால் ....
காவியம் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(காதல் கவிதை) 
கவிப்புயல் இனியவன்
----
உனக்கு 
எழுத கவிதை வராது ....
என்கிறாய் - எனக்கு ....
கவிதையாய் - நீ 
இருப்பதால் உனக்கு ...
கவிதை எப்படி வரும் ,,,?

^^^
மின் மினிக் கவிதைகள் 
(காதல் கவிதை) 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05