இனியவன் மின்மினிக் கவிதைகள் 21-30
இத்தனை காலமும்
என் துன்பத்துக்காக ....
நான் கண்கலங்கியதே...
இல்லை .....!!!
கலங்க விடவில்லை ...
என் நண்பன் ....
ஒருமுறை அவன்
துன்பத்துக்காக கண் ...
கலங்கினேன் ...
எத்தனை வலிகளை...
தாங்கியிருகிறான்...
எனக்காக ....
வலிக்குதடா நண்பா .....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
காத்திருப்பேன்
விழித்திருப்பேன் ...
பொறுத்திருப்பேன் ....
தனித்திருப்பேன் ...
அவனுக்காக ....
உயிரும் துறப்பேன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
நட்பு
என்னும் விதையை ...
எங்கு தூவினாலும் ....
வளரும் ....
நட்புக்கு வரண்ட ...
பிரதேசம் என்று ஒன்று ...
இல்லவே இல்லை ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
----
நான்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?
தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
----
காதலுக்கு பொய் ...
துன்பத்தை ஏற்படுத்தும் ...
நட்புக்கு பொய் ...
இன்பத்தை ஏற்படுத்தும் ...
உண்மையாக இருந்தாலும் ...
பொய் தானே என்றுவிட்டு
போவான் நண்பன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
----
உலகில் எந்த அழிவு ....
வந்தாலும் அழியவே ...
அழியாது -முதல் காதல் ....!!!
எத்தனை அழகை கண் ...
பார்த்தாலும் முதல்
காதலின் அழகை வெல்ல ...
இல்லவே இல்லை அழகு ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
----
காதலோடு இருங்கள்
காலமெல்லாம் இன்பம் ...
காதலியோடு இருந்தால் ....
காலமெல்லாம் ......?
காதல் வெற்றி பெற....
விட்டு கொடுங்கள் ...
முடிந்தால் காதலையே ...
விட்டு விடுங்கள் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
-----
நீ - தந்த
வலிகளை மறக்கவே ....
தினமும்......
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
---
கண்ணீர் ஒன்று ...
இல்லையென்றால் ....
காதலின் வலியை....
உனக்கு எப்படி ...
தெரிவிப்பேன் ...?
கவிதை.....
இல்லையென்றால் ...
என் கவலைகளை ....
உனக்கு எப்படி ...
எடுத்துரைப்பேன் ...?
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
பூவை போல்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!
அழகிய பூவை
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
என் துன்பத்துக்காக ....
நான் கண்கலங்கியதே...
இல்லை .....!!!
கலங்க விடவில்லை ...
என் நண்பன் ....
ஒருமுறை அவன்
துன்பத்துக்காக கண் ...
கலங்கினேன் ...
எத்தனை வலிகளை...
தாங்கியிருகிறான்...
எனக்காக ....
வலிக்குதடா நண்பா .....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
காத்திருப்பேன்
விழித்திருப்பேன் ...
பொறுத்திருப்பேன் ....
தனித்திருப்பேன் ...
அவனுக்காக ....
உயிரும் துறப்பேன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
நட்பு
என்னும் விதையை ...
எங்கு தூவினாலும் ....
வளரும் ....
நட்புக்கு வரண்ட ...
பிரதேசம் என்று ஒன்று ...
இல்லவே இல்லை ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
----
நான்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?
தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
----
காதலுக்கு பொய் ...
துன்பத்தை ஏற்படுத்தும் ...
நட்புக்கு பொய் ...
இன்பத்தை ஏற்படுத்தும் ...
உண்மையாக இருந்தாலும் ...
பொய் தானே என்றுவிட்டு
போவான் நண்பன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
----
உலகில் எந்த அழிவு ....
வந்தாலும் அழியவே ...
அழியாது -முதல் காதல் ....!!!
எத்தனை அழகை கண் ...
பார்த்தாலும் முதல்
காதலின் அழகை வெல்ல ...
இல்லவே இல்லை அழகு ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
----
காதலோடு இருங்கள்
காலமெல்லாம் இன்பம் ...
காதலியோடு இருந்தால் ....
காலமெல்லாம் ......?
காதல் வெற்றி பெற....
விட்டு கொடுங்கள் ...
முடிந்தால் காதலையே ...
விட்டு விடுங்கள் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
-----
நீ - தந்த
வலிகளை மறக்கவே ....
தினமும்......
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
---
கண்ணீர் ஒன்று ...
இல்லையென்றால் ....
காதலின் வலியை....
உனக்கு எப்படி ...
தெரிவிப்பேன் ...?
கவிதை.....
இல்லையென்றால் ...
என் கவலைகளை ....
உனக்கு எப்படி ...
எடுத்துரைப்பேன் ...?
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
பூவை போல்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!
அழகிய பூவை
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக